IR Southern Zone - Discussion
Forum For Rail fans with Discussions regarding various activities in Indian Railways(Mainly Southern Zone). NOTE: This site is not officially affiliated with Indian Railways.
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 Log inLog in 

Thiruvarur - Karaikudi & TTP-Agastiampalli GC Updates
Goto page Previous  1, 2, 3 ... 73, 74, 75, 76  Next
 
 Topic Tags 

Post new topic   Reply to topic    IR Southern Zone - Discussion Forum Index -> -> Project Updates
View previous topic :: View next topic  
Author Message
rojaraju



Joined: 30 May 2013

Posts: 926
Location: SVKS Sivakasi/ NDLS New Delhi

PostPosted: Thu Aug 02, 2018 1:29 pm    Post subject: If a post contains some illegal issues you may abuse on it - just click Abuse and fill the form Reply with quote

-----------------
02-th=aug/2018
-----------------

PVI Peravurani Rly Stn

Yet to see a regular and daily train !!!!!!!...
PKT KKDI Spl DEMU train entering the Station



note1: less than 10 pax waiting for boarding BUT around 25 deboarded ... it is a non-daily but cheap ticket and comfortable journey ...
note2: train stopped in main line PF2 instead of looping in main platform PF1...






---------------
rojaRAJU, O+
=========
Back to top
View user's profile Send private message
Ranjeev



Joined: 17 Feb 2014
Age: 22

Posts: 593
Location: TN 50 - Always Green

PostPosted: Sat Aug 04, 2018 10:06 pm    Post subject: If a post contains some illegal issues you may abuse on it - just click Abuse and fill the form Reply with quote


1. TTP line Connected With 6th & 7th[goods] line..



2.Branching TTP Line with Pit line divide area





3. First LC



4.TVR Jn --- West Side From ROB







5. TVR Jn --- East Side From ROB

_________________
Periyar Bhim Duronto
Back to top
View user's profile Send private message
Ranjeev



Joined: 17 Feb 2014
Age: 22

Posts: 593
Location: TN 50 - Always Green

PostPosted: Sat Aug 04, 2018 10:42 pm    Post subject: If a post contains some illegal issues you may abuse on it - just click Abuse and fill the form Reply with quote



TVR Jn Updates..
1. Platforms Works Fully Finished.. But Small Works like Lights & Coach Indication Bending..

2. All Taps are Ready to Serve Water...

3. Platform 5 Track Ballast Pouring Work Going on..
Next Platform 4..

4. Alignments are not clearly predictable still..So Wait..




_________________
Periyar Bhim Duronto
Back to top
View user's profile Send private message
rojaraju



Joined: 30 May 2013

Posts: 926
Location: SVKS Sivakasi/ NDLS New Delhi

PostPosted: Mon Aug 06, 2018 1:54 pm    Post subject: If a post contains some illegal issues you may abuse on it - just click Abuse and fill the form Reply with quote

--------------------
06-mn=aug/2018
--------------------

AMM Athirampattinam Rly Stn



































---------------------------------------------------------------------------
அதிராம்பட்டினம் ரயில் நிலையம்



அதிராம்பட்டினம், ஆக. 04
காரைக்குடி ~ திருவாரூர் இடையேயான, 147 கி.மீ., துார மீட்டர் கேஜ் பாதையில், காரைக்குடி முதல் பட்டுக்கோட்டை வரையிலான 73 கிலோ மீட்டர் பாதையில் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 2 ந் தேதி முதல் பயணிகள் ரயில் சேவை வாரம் (திங்கட்கிழமை, வியாழக்கிழமை) இருமுறை இயக்கப்பட்டு வருகின்றன. அதன் எஞ்சிய பகுதியான, பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வரையிலான 76 கிலோ மீட்டர் அகல ரயில் பாதை பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

பட்டுக்கோட்டை ~ அதிராம்பட்டினம் ~ முத்துப்பேட்டை செல்லும் பாதையில் தற்காலிக தண்டவாளங்கள் அமைக்கப்பட்டது. இதன் பின்னர், இப்பாதையில் கடந்த ஜூன் 23 ந் தேதி தென்னக ரயில்வே சென்னை மண்டல கட்டுமானப் பிரிவு முதன்மை பொறியாளர் காளிமுத்து டிராலியில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார்.

பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, தில்லைவிளாகம் வழியாக திருத்துறைப்பூண்டி வரையிலான சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில் ரயில் பாதை அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

முதல் கட்டமாக, பள்ளிக்கொண்டான் முதல் அதிராம்பட்டினம் ரயில் நிலையம் வரையிலான பாதையில் டெல்லியிலிருந்து சரக்கு ரயில் மூலம் கொண்டு வரப்பட்ட 260 மீட்டர் நீளமுள்ள நிரந்தரத் தண்டவாளங்களை ரயில் பாதையில் இறக்கி வைக்கும் பணிகள் கடந்த ஜூலை 12 ந் தேதி தொடங்கியது.

இதன் பின்னர், 2-வது கட்டமாக, அதிராம்பட்டினம் ரயில் நிலையம் முதல் தம்பிக்கோட்டை பகுதி வரை சுமார் 8 கிலோ மீட்டர் பாதையில் நிரந்தரத் தண்டவாளங்கள் இறக்கி வைக்கும் பணி கடந்த ஜூலை 20 ந் தேதி நடைபெற்றது.

இந்நிலையில், 3-வது கட்டமாக, தம்பிக்கோட்டை முதல் முத்துப்பேட்டை செல்லும் பாதை வரையில் நிரந்தரத் தண்டவாளங்கள் இறக்கி வைக்கும் பணி நேற்று (ஆக.03) வெள்ளிக்கிழமை நடந்து முடிந்தன. இதில், சரக்கு ரயிலில் ஒரு வரிசையில் 12 தண்டவாளங்கள் என மொத்தம் 5 அடுக்குகளில் வைக்கப்பட்டு இருக்கும் புதிய தண்டவாளங்கள் ரயில் பாதையில் இறக்கி வைக்கப்பட்டன. இப்பாதையில் ஏற்கனவே தற்காலிகமாக பொருத்தப்பட்டு உள்ள தண்டவாளங்களை அகற்றிவிட்டு, நிரந்தரத் தண்டவாளங்கள் பொருத்தப்பட உள்ளது.

இதில், காரைக்குடி ~ திருவாரூர் வழித்தடத்தில் அமைந்துள்ள அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தின் கட்டுமானப்பணியின் தற்போதைய நிலவரம் பற்றிய செய்தி துளிகள்...
1. அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தின் 80 சதவித கட்டுமானப்பணிகள் தற்போது முடிந்துள்ளதாகவும், மீதமுள்ள அனைத்து பணிகளும் வரும் செப்டம்பர் 15 க்குள் நிறைவு பெற உள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

2. பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம் ரயில் நிலையம் வரையிலான ரயில்வே பாதையில் சிக்னல் கேபிள் புதைக்கும் பணி தற்போது நடந்து வருகின்றன.

3. அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் நடைமேடை-1, நடைமேடை-2 ஆகியவற்றில் தளங்கள் அமைக்க காங்கிரட் சிமெண்ட் தட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் தளம் அமைக்கும் பணிகள் தொடங்கி விடும்.

4. அதிராம்பட்டினம் நிலையம் அருகே கடலுக்கு செல்லும் சாலை, ஏரிப்புறக்கரை ரயில்வே சாலை, ஈஸ்ட் கோஸ்ட் சாலை பிலால் நகர் ரயில்வே பாதை ஆகியவற்றில் கேட் கீப்பர் அறைகள் மற்றும் கேட் அமைக்கும் பணியின் கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது.

5. அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் டிக்கட் கவுண்டர் அறை, நுழைவாயில் வளாகம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது.

6. அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில், பிளாட் பார்ம்-1 ல் மேற்கூரை அமைக்கும் பணிக்காக தூண்கள் மற்றும் பர்லின் ஷெல்டர் பொருத்தும் பணிகள் கிரேன் இயந்திரம் உதவியோடு நடந்து முடிந்துள்ளது. இதன் மேல் பகுதியில் சீட் அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இதன் பின்னர், 2-வது கட்டமாக, நடைமேடை-1, நடைமேடை-2 ஆகியவற்றை இணைக்கும் மேல் படிக்கட்டு நடைமேடை அமைக்கப்பட உள்ளது.

7. அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள ரயில்வே பாதையில் லாரிகள் மூலம் ஜல்லிகள் நிரப்பட்டு வருகின்றன.

8. அதிரை ரயில் நிலையத்தில் நடந்து வரும் கட்டுமானப்பணிகளை சென்னை மண்டல கட்டுமானப் பிரிவு துணை முதன்மை பொறியாளர் சாம்சங் விஜயகுமார், கட்டுமானப் பிரிவு உதவி நிர்வாக பொறியாளர்கள் பி. செல்வம், பூபதி ஆகியோர் அவ்வப்போது கண்காணித்து வருகின்றனர்.

---------------------------------------------------------------------------


tks.. photo taker, uploader

---------------
rojaRAJU, O+
=========
Back to top
View user's profile Send private message
Ranjeev



Joined: 17 Feb 2014
Age: 22

Posts: 593
Location: TN 50 - Always Green

PostPosted: Fri Aug 10, 2018 11:42 pm    Post subject: If a post contains some illegal issues you may abuse on it - just click Abuse and fill the form Reply with quote

Manganallur Station Closed


Within 4 Days , I Will Share Pit line Land preparing[ bushes clearance & surface strength works] Photos..

Today Morning Traveled to TPJ for ALP Exam..

Surprised when i saw Pit line Area..

Tomorrow Special Morning Inspection Will be Conducted by me in that area Laughing


_________________
Periyar Bhim Duronto
Back to top
View user's profile Send private message
rojaraju



Joined: 30 May 2013

Posts: 926
Location: SVKS Sivakasi/ NDLS New Delhi

PostPosted: Mon Aug 13, 2018 11:36 am    Post subject: If a post contains some illegal issues you may abuse on it - just click Abuse and fill the form Reply with quote

--------------------
13-mn=aug/2018
--------------------

Status Update as on date

Track works

- PKT Pattukottai track linking done
- PKT Pattukottai - AMM Athirampattinam track laying finished
- AMM Athirampattinam - MTT Muthupettai track laying ongoing

- TVR Thiruvarur track linking done
- TVR Thiruvarur - TTP Thirutturaipoondi track laying ongoing at slow pace

Station works

AMM Athirampattinam - Station Building 80% works finished; PF, PF shelter works ongoing
MTT Muthupettai - Station Building, Counter works finished; PF works ongoing
TAM Tillaivalagam - Station Building works 80% finished; PF, PF shelter works ongoing
TTP Thirutturaipoondi - Station Building works 80% finished; PF, PF shelter works ongoing
TNK Thirunellikaval - Station Building works 80% finished; PF, PF shelter works ongoing
Rly Station works at MNLI Manali, ATB Alathambadi, AMNR Ammanur, , MARD, Mavur Road, MAX Mangudi at slow pace


Are ALL halt Stations being retained in BG conversion ???

---------------------------------------------------------------------------
ஆறாண்டாகியும் முடியாத அகல ரயில் பாதை பணி பட்டுக்கோட்டை - திருவாரூர் இடையே ரயில் ஓடுமா?

ஆக 12, 2018 01:38
Dinamalar

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை - திருவாரூர் இடையேயான, 'மீட்டர் கேஜ்' பாதையை, அகல ரயில் பாதையாக மாற்றும் பணி, ஆறு ஆண்டுகளாகியும் முடியா ததால், பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியிலிருந்து, பட்டுக்கோட்டை - திருவாரூர் - திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி வரையிலான, 187 கி.மீ., மீட்டர் கேஜ் பாதையை, அகல ரயில் பாதையாக மாற்றும் பணி, 2012 முதல் நடந்து வருகிறது. இதற்கான, திட்டச்செலவு, 1,700 கோடி ரூபாய்.

இதில், காரைக்குடி - பட்டுக்கோட்டை இடையே, 73 கி.மீ., பாதை பணி முடிந்து, ஜூலை, 2 முதல், ரயில் போக்குவரத்து நடந்து வருகிறது.பட்டுக்கோட்டை - திருவாரூர் - திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி இடையே, அகல ரயில் பாதை பணி நடந்து வருகிறது. இதில், பட்டுக்கோட்டை - திருவாரூர் இடையேயான, 76 கி.மீ., பாதை பணியை விரைவாக முடித்து, ராமேஸ்வரம் - காரைக்குடி - பட்டுக்கோட்டை - திருவாரூர் - சென்னை இடையே, ரயில் போக்குவரத்தை துவக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள், தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

பாதையின் நிலை

பட்டுக்கோட்டை - திருவாரூர் பாதையில், 12 ரயில் நிலையங்கள் உள்ளன.
பெரிய நிலையமான, அதிராம்பட்டினத்தில், 80 சதவீத பணி முடிந்துள்ளது. நடைபாதை மற்றும் மேற்கூரை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

அதேபோல, தில்லைவிளாகம், திருத்துறைப்பூண்டி ரயில் நிலையங்களின் கட்டுமான பணியும், 80 சதவீதம் முடிந்துள்ளது. நடைபாதைக்கு மண் நிரப்பப்பட்டு, மேற்கூரை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

முத்துப்பேட்டையில், ரயில் நிலைய பணி முடிந்து, டிக்கெட் கவுன்டர் அமைக்கப்பட்டு உள்ளது. நடைபாதையில், மண் நிரப்பப்பட்டு, மேற்கூரை அமைக்கும் பணி நடக்கிறது.

திருநெல்லிக்காவல் நிலைய கட்டுமான பணி, மந்த கதியில் நடக்கிறது.

திருவாரூர் ரயில் நிலையத்தில், இணைப்பு நடைபாதை பணிகள் முடிந்துள்ளன. மின் விளக்குகள் அமைக்கும் பணி முடியவில்லை.

இந்தப் பாதையில், மணலி, ஆலத்தம்பாடி, அம்மனுார், மாவூர் ரோடு, மாங்குடி நிலையங்களின் கட்டுமான பணிகள், மந்த கதியில் நடக்கின்றன. அவற்றில், பாலப் பணிகள் முடிந்துள்ளன. ரயில்வே கேட், சிக்னல் பணி இன்னும் துவங்கவில்லை.

பட்டுக்கோட்டை - அதிராம்பட்டினம் - முத்துப்பேட்டை இடையே, 19 கி.மீ., ஜல்லி நிரப்பி, தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் - திருநெல்லிக்காவல் இடையே, 13 கி.மீ., மற்றும் திருநெல்லிகாவல் - தில்லைவிளாகம் இடையே, 27 கி.மீ., துாரத்திற்கு, ஜல்லி நிரப்பப்பட்டு, தண்டவாளம் அமைக்கும் பணி, மந்த கதியில் நடக்கிறது.

கடும் அதிருப்தி

இப்பாதையில் உள்ள, லெவல் கிராசிங் கேட்டுகளில் சிக்னல் கட்டட பணி நடந்து வருகின்றன. பாதையில், சிக்னல் அமைக்கும் பணிகள் இன்னும் துவங்கவில்லை. எந்த, 'கேட்'டும் முழுமையாக முடிக்கப்படவில்லை. இப்பாதை பணி மந்தகதியில் நடப்பதால், மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இதுகுறித்து, திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர் சங்க செயலர், பாஸ்கரன் கூறியதாவது:பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை பகுதிகளை சேர்ந்த ஏராளமா னோர், சென்னையில் வசிக்கின்றனர். அவர்கள், ரயிலில் சென்னை செல்ல வேண்டுமெனில், தஞ்சை அல்லது திருவாரூர் சென்று, அங்குஇருந்து செல்ல வேண்டும்.'நான்கு ஆண்டுகளில் ரயில் போக்குவரத்து துவக்கப்படும்' என, அதிகாரிகள் கூறினர்; ஆறு ஆண்டு களாகியும், பாதை பணி முடியவில்லை.திருவாரூர் - காரைக்குடி மீட்டர் கேஜ் பாதையை, அகல ரயில் பாதையாக மாற்றும் பணியை, முதலில் காரைக்குடியில் இருந்து துவங்காமல், திருவாரூரில் இருந்து துவங்கியிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால், பட்டுக்கோட்டை வரை பாதை பணி முடிந்து, சென்னை - பட்டுக்கோட்டை வரை ரயில் போக்குவரத்து துவங்கிஇருக்கும். பயணியர் மற்றும் சரக்கு போக்குவரத்தால், ரயில்வேக்கு வருவாய் கிடைத்திருக்கும்; மக்களுக்கும், பயண செலவு குறைந்து இருக்கும்.தற்போது, 'பாதை பணி டிசம்பருக்குள் முடிக்கப்படும்' என, அதிகாரிகள் கூறுகின்றனர். பணிகள் மந்தகதியில் நடப்பதாலும், இனி, மழைக்காலம் என்பதாலும், வேலைகள் தாமதமாக வாய்ப்புள்ளது.

பணிகளை முடுக்கிவிட்டு, 2019 மார்ச் முதல், ராமேஸ்வரம் மற்றும் காரைக்குடியில் இருந்து, திருவாரூர் வழியாக, சென்னைக்கு ரயில் போக்குவரத்தை துவங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

'கடவுளுக்கே வெளிச்சம்'

மல்லிபட்டினம், அதிராம்பட்டினம் மற்றும் முத்துப்பேட்டை மீனவர்கள் கூறியதாவது: சேதுபாவா சத்திரம், மல்லிபட்டினம், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில், மீன், இறால், கருவாடு வியாபாரிகள் அதிகம் உள்ளனர். மீட்டர் கேஜ் பாதையில், ரயில் போக்குவரத்து இருந்தபோது, ராமேஸ்வரம் - சென்னை இடையே இயக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள்; முக்கிய ரயில் நிலையங்கள் இடையே இயக்கப்பட்ட பயணியர் ரயில்களில், மீன், இறால், கருவாடு, தேங்காய், நெல், அரிசி போன்றவை, அதிகம் அனுப்பப்பட்டு வந்தன.

இப்பாதை மூடப்பட்டு, ஆறு ஆண்டுகளாகியும் பணி முடியாததால், பொருட்களை சென்னைக்கு விற்பனைக்கு எடுத்துச் செல்ல, சரக்கு லாரிகள் மற்றும் ஆம்னி பஸ்களில் கூடுதல் செலவாகிறது. இந்த பாதையில், ரயில் ஓடினால், வியாபாரிகள் அதிகம் பயன்பெறுவர். ஆனால், எப்போது ரயில் ஓடும் என்பது, அந்த கடவுளுக்கே வெளிச்சம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

'இது தான் நவீன தொழில்நுட்பம்'

''காரைக்குடி - பட்டுக்கோட்டை இடையே உள்ள, 36 ரயில்வே கேட்களில், நான்கு கேட்களில் மட்டுமே ஆட்கள் உள்ளனர். மற்ற, 32 கேட்டுகளை திறந்து மூட, ரயிலிலேயே ஊழியர்கள் வருகின்றனர். அவர்கள் ரயில் அந்த இடத்தை அடைந்ததும் இறங்கி, ரயில்வே கேட்டை மூடி, ரயில் சென்றதும், மீண்டும் திறந்து விடுகின்றனர்.

''இந்த காட்சிகளை பதிவு செய்யும் சிலர், சமூக வலைதளங்களில் பரப்பி, 'இந்தியன் ரயில்வேயின் நவீன தொழில்நுட்பம் இது தான்' என, கிண்டலடிப்பது வேதனையாக உள்ளது. கேட்களில், தேவையான ஊழியர்களை நியமித்திருந்தால், இந்நிலை ஏற்பட்டிருக்காது. இனியாவது, ரயில்வே நிர்வாகம், இந்த பிரச்னையை தீர்க்க கவனம் செலுத்த வேண்டும்.
ஏ.வி.காந்தி, அரிமா சங்க மாவட்ட தலைவர், தஞ்சாவூர்

'மாப்பிள்ளை ரயில்'

பேராவூரணி ரயில் பயணியர் சங்க தலைவர் பழனிவேல், செயலர் கிருஷ்ணன் ஆகியோர் கூறியதாவது:காரைக்குடி - பேராவூரணி - பட்டுக்கோட்டை இடையே, ஜூலை, 2ல் இருந்து, திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில், பயணியர் ரயில் இயக்கப்படுகிறது. இதற்கு, 3:15 மணி நேரமாகிறது. ஆனால், பஸ்சில், 2:15 மணி நேரத்தில் செல்ல முடியும்.

ரயில் வேகம் குறைத்து இயக்கப்படுவதால், 'மாப்பிள்ளை அழைப்பு' ரயில் என, பயணியர் கிண்டலடிக்கின்றனர். எனவே, கட்டணம் குறைவாக இருந்தும், பயண நேரம் அதிகம் என்பதால், இந்த ரயிலில் செல்ல பயணியர் ஆர்வம் காட்டவில்லை.ரயிலின் வேகத்தை அதிகரித்து, தினமும் ரயிலை இயக்கவும், பட்டுக்கோட்டை - திருவாரூர் பாதை பணியை விரைவாக முடிக்கவும் வலியுறுத்தி, திருச்சி ரயில்வே கோட்ட பொது மேலாளர் அலுவலகம் முன், போராட்டம் நடத்த உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

---------------------------------------------------------------------------



http://www.dinamalar.com/news_detail.asp?id=2079022




---------------
rojaRAJU, O+
=========
Back to top
View user's profile Send private message
rojaraju



Joined: 30 May 2013

Posts: 926
Location: SVKS Sivakasi/ NDLS New Delhi

PostPosted: Mon Aug 13, 2018 2:02 pm    Post subject: If a post contains some illegal issues you may abuse on it - just click Abuse and fill the form Reply with quote

--------------------
13-mn=aug/2018
--------------------

Track laying works between AMM Athirampattinam - MTT Muthupettai

Over Pamani River Bridge



















tks.. photo taker, uploader

---------------
rojaRAJU, O+
=========
Back to top
View user's profile Send private message
Ranjeev



Joined: 17 Feb 2014
Age: 22

Posts: 593
Location: TN 50 - Always Green

PostPosted: Mon Aug 13, 2018 6:00 pm    Post subject: If a post contains some illegal issues you may abuse on it - just click Abuse and fill the form Reply with quote



Asked Through RTI..

Same Response ..

Tentative 2019 Mar

"Ethana Unga Takku" Laughing

_________________
Periyar Bhim Duronto
Back to top
View user's profile Send private message
Ranjeev



Joined: 17 Feb 2014
Age: 22

Posts: 593
Location: TN 50 - Always Green

PostPosted: Mon Aug 13, 2018 9:36 pm    Post subject: If a post contains some illegal issues you may abuse on it - just click Abuse and fill the form Reply with quote




Very Happy Happy to See Thiruvarur -Pattukottai- Karaikudi Separate List 67

Hope Next TT , Some Trains Name Will be in the Box 67 Very Happy

_________________
Periyar Bhim Duronto
Back to top
View user's profile Send private message
Ranjeev



Joined: 17 Feb 2014
Age: 22

Posts: 593
Location: TN 50 - Always Green

PostPosted: Tue Aug 14, 2018 9:00 pm    Post subject: If a post contains some illegal issues you may abuse on it - just click Abuse and fill the form Reply with quote


KKDI- PKT BI WEEKLY DEMU WERE CANCELED Laughing
Very Happy Very Happy
_________________
Periyar Bhim Duronto
Back to top
View user's profile Send private message
Ranjeev



Joined: 17 Feb 2014
Age: 22

Posts: 593
Location: TN 50 - Always Green

PostPosted: Wed Aug 15, 2018 4:42 pm    Post subject: If a post contains some illegal issues you may abuse on it - just click Abuse and fill the form Reply with quote


Here My Pit Line Visit 3 days before, one Rainy Climate Evening Time...

Next Time Coming With TVR Platforms & Track Alignments


https://drive.google.com/file/d/1toUZtFJA4xzhpeL2u18pWjRw_LWEXkFh/view?usp=sharing
Rolling Eyes
_________________
Periyar Bhim Duronto
Back to top
View user's profile Send private message
deepu



Joined: 27 Dec 2011
Age: 25

Posts: 2646
Location: TPJ-CBE-PWU-TBMS

PostPosted: Thu Aug 16, 2018 12:39 am    Post subject: If a post contains some illegal issues you may abuse on it - just click Abuse and fill the form Reply with quote

Ranjeev wrote:

Here My Pit Line Visit 3 days before, one Rainy Climate Evening Time...

Next Time Coming With TVR Platforms & Track Alignments


https://drive.google.com/file/d/1toUZtFJA4xzhpeL2u18pWjRw_LWEXkFh/view?usp=sharing
Rolling Eyes


The one you mentioned Tower Car Shed is right, its the OHE machine shed for Electric works.

Just wondering how you are saying those to be pit lines? For me it looks like another shunting neck, mostly will be used to stable rakes.
_________________
Deepak / Trichy.
Back to top
View user's profile Send private message
Pbv15124



Joined: 06 Jun 2017
Age: 41

Posts: 390
Location: chennai

PostPosted: Thu Aug 16, 2018 8:19 am    Post subject: If a post contains some illegal issues you may abuse on it - just click Abuse and fill the form Reply with quote

[quote="deepu"]
Ranjeev wrote:

Here My Pit Line Visit 3 days before, one Rainy Climate Evening Time...

Next Time Coming With TVR Platforms & Track Alignments


https://drive.google.com/file/d/1toUZtFJA4xzhpeL2u18pWjRw_LWEXkFh/view?usp=sharing
Rolling Eyes


No information shared by SR regarding pit line at TVR. SR informed that additional pit lines planned at NCJ, TN, TBM to maintain additional trains. TVR enough space not available for constructing pit lines, stabling lines, sick line, coach inspection.
Minimum length of pit line shall be equal to length of TVR station + half its width for 1 pit line + 2 stablingline so land not available at TVR. If SR planned then they should go for land acquisition toward south or north of TJ side. Unlike MG the approach to BG pitline need considerable space, here TVR has only that approach length to a pit line. Pit line space include approach from and to Junction or Station or Terminal so actual length of land shall be more than 24 coaches+approach to pitline will consume 5 to 6 coach length. Shed for servicing sick coaches need additional land and approach.
In TPJ division MV is the potential candidate for pit line+stabling line. Mailaduturai - Tharagambadi section till MV town available for constructing such facilities, only thing will be the access to PF-3,4,5.
MG trip shed was constructed due conversion of BG and lack of access to GOC shed.
_________________
Regards
Suganthan
Back to top
View user's profile Send private message
Ranjeev



Joined: 17 Feb 2014
Age: 22

Posts: 593
Location: TN 50 - Always Green

PostPosted: Fri Aug 17, 2018 1:45 pm    Post subject: If a post contains some illegal issues you may abuse on it - just click Abuse and fill the form Reply with quote

Hi Friends..

Pit Line Will be constructed with TVR-KKDI GC Works at TVR Jn

This Reply I Got Through COMS. I also share that COMS REPLY PHOTO in DREAMZZ New Pit line@ TJ Forum. But Now it was not shown..

I Felt it may Be Initial Stage For Pit Line Construction.. But SR Changing Plan Month By Month in GC.. We Will Wait Some More Months... Within March Chance May be to Find What they Planned Finally..

Thank You ...
Rolling Eyes
_________________
Periyar Bhim Duronto
Back to top
View user's profile Send private message
Ranjeev



Joined: 17 Feb 2014
Age: 22

Posts: 593
Location: TN 50 - Always Green

PostPosted: Fri Aug 24, 2018 3:29 pm    Post subject: If a post contains some illegal issues you may abuse on it - just click Abuse and fill the form Reply with quote


Hi Friends.. See My Past TVR-MV Travel Photos Below Link..

Thank You Smile
https://drive.google.com/open?id=1YLxwE09YQN_TD39CS-bJ4U9nx9h2MBOf


_________________
Periyar Bhim Duronto
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    IR Southern Zone - Discussion Forum Index -> -> Project Updates
Goto page Previous  1, 2, 3 ... 73, 74, 75, 76  Next
All times are GMT + 5.5 Hours
Goto page Previous  1, 2, 3 ... 73, 74, 75, 76  Next
Page 74 of 76

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


© 2007 Informe.com. Get Your Own Free Portal.
Powered by phpBB © 2001 - 2005 phpBB Group
Theme ACID v. 2.0.18 par HEDONISM